Sbs Tamil - Sbs

இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்

Informações:

Sinopsis

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம், ஹரியானா மற்றும் வட மாநிலங்களில் உக்கிரமாகும் விவசாயிகளின் போராட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.