Sbs Tamil - Sbs

Story of our nation – Part 4: Early days - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம் 4: ஆரம்ப நாட்கள்

Informações:

Sinopsis

We are bringing the story of Australian political history in ten parts. In the fourth episode of this series, we explore how the new nation managed conflicting interests of its founders. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தில் ஆஸ்திரேலிய அரசு கொண்டுவந்த முதல் சட்டம் "வெள்ளை இன ஆஸ்திரேலியா" என்று கடந்த வாரம் பார்த்தோம் அதனைச் சட்டமாக்க பிரித்தானியா அனுமதித்ததா?