Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்தவார முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு எதிர்க்கட்சி கூட்டணியுடன் மலைய கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளார்கள்; முதல்முறையாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்தியாவுக்கு பயணம் ஆமற்கொண்ட நிலையில் பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ளார்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.