Sbs Tamil - Sbs

How to become an Australian citizen? - ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது எப்படி?

Informações:

Sinopsis

You can become a citizen of Australia in different ways. You must meet our criteria before you apply. Mr Jai Kandavadivelan who is the Director of KNpact Migration Services in Sydney explains the procedure in this feature - ஆஸ்திரேலிய குடியுரிமை ஏன் பெற வேண்டும் அதில் உள்ள நன்மைகள் யாவை மேலும் அதற்கான வழிகள் மற்றும் தகமைகள் என்ன? நடைமுறை என்ன? KNpact Migration Services நிறுவனத்தின் இயக்குனரும் குடிவரவு முகவருமான ஜெய் கந்தவடிவேலன் அவர்கள் வழங்கும் விரிவான விளக்கத்துடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.