Sbs Tamil - Sbs
இந்திய தேர்தலில் வீசும் கச்சத்தீவு புயல்: பின்னணியும், வரலாறும்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:11:26
- Mas informaciones
Informações:
Sinopsis
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில், இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே நிலவிவரும் கச்சத்தீவு இந்திய தேர்தல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்திய தேர்தல் குறித்த சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.