Sbs Tamil - Sbs
பல மில்லியன் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பில் 1000 டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:01
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியர்களில் ஏறக்குறைய 10 மில்லியன் பேரின் சேமிப்பில் ஆயிரம் டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளதாக finder இணையத்தளத்தின் புதிய ஆய்வு முடிவு கூறுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.