Sbs Tamil - Sbs

இலங்கையில் இந்த வாரம் இடம்பெற்ற முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

இலங்கையில் வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட 08பேரும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றார்கள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.