Sbs Tamil - Sbs

கதகதப்பு முக்கியம் – அதைவிட முக்கியம் பாதுகாப்பு!

Informações:

Sinopsis

நாடு முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் அல்லது குளிர் அதிகரித்து வருவதால் உங்கள் வீட்டை நீங்கள் சூடாக வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த குளிர் காலத்தில் பல வீடுகள் தீக்கு இரையாகியதும், தீ விபத்துகள் ஏற்பட்டதும், கார்பன் மோனாக்சைடினால் பலர் பாதிக்கப்பட்டதும் நடந்துகொண்டிருப்பதால் – தேவை – எச்சரிக்கை. ஆங்கில மூலம் SBS-Newsக்காக Abbie O’Brien. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.