Sbs Tamil - Sbs

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

Informações:

Sinopsis

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை, திமுக Vs தவெக - முற்றி வரும் மோதல், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்