Sbs Tamil - Sbs

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

Informações:

Sinopsis

முன்னாள் அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நீக்கக்கோரி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டது; அமெரிக்காவின் அதிகரித்த வரி விதிப்பு தொடர்பில் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.