Sbs Tamil - Sbs

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் என்ன?

Informações:

Sinopsis

விலைவாசி உயர்வு என்பது அனைத்து கட்சிகளாலும், சுயேட்சை உறுப்பினர்களாலும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் Cost of Living எனப்படும் விலைவாசி உயர்வு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் எழுதிவரும் முரளி அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.