Sbs Tamil - Sbs
NSW ஓட்டுநர்களைக் கண்காணிக்க ஆரம்பித்துள்ள Point-to-point கமராக்கள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:07
- Mas informaciones
Informações:
Sinopsis
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இரண்டு பெரும் நெடுஞ்சாலைகளில் average speed கமராக்கள்/ Point-to-point speed கமராக்கள் ஊடாக அனைத்து ஓட்டுநர்களின் வேகமும் கண்காணிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.