Sbs Tamil - Sbs
ஜூன் 1 முதல் மாணவர் கடன்களில் 20% குறைப்பு
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:07:13
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலிய அரசு HECS-HELP மற்றும் பிற மாணவர் கடன்களில் 20% குறைப்பு செய்யும் திட்டத்தை நவம்பர் 2024இல் அறிவித்தது. இந்த குறைப்பு 2025 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.