Sbs Tamil - Sbs

வாரத்தில் 4 நாள் வேலை: ஆஸ்திரேலியர்களுக்கு விரைவில் சாத்தியமாகலாம்

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியர்களுக்கு குறைந்த வேலை நாட்கள் மற்றும் கூடுதல் விடுமுறைகளை வலியுறுத்தும் புதிய முயற்சியை சில தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.