Sbs Tamil - Sbs

முதல் முறையாக மலேசியாவில் சிறுவர் பாடல்கள் இறு வெட்டு

Informações:

Sinopsis

நாம் வளரும் போது, சிறுவர் பாடல்கள் பாடியிருக்கிறோம். அதில் எத்தனை தமிழில் இருந்தன? ஒரு மலேசிய இளம் இசைக்குழு அதையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான சிறுவர் பாடல்கள் அடங்கிய இறு வெட்டை 2013ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தது. இந்த இறுவெட்டின் தயாரிப்பின் மூலகர்த்தா காயத்திரி வடிவேல் அவர்களுடனும் அந்த இறுவெட்டில் பாடியிருந்த ஒரு சிறுவர், விஷ்ணுவுடனும் குலசேகரம் சஞ்சயன் 2014ஆம் ஆண்டில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.