Sbs Tamil - Sbs
சீனா கைவிட்டால் ஆஸ்திரேலிய பொருளாதாரம் இடிந்து விழுமா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:10:41
- Mas informaciones
Informações:
Sinopsis
சீன-ஆஸ்திரேலிய உறவு சுமூக நிலைக்கு வந்தாலும், ஒருவேளை சீனா மீண்டும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகத்தை கடுமையாக கட்டுப்படுத்தினால், ஆஸ்திரேலியாவின் வளம் இடிந்து விழுமா என்ற கேள்விக்கு பொருளாதார நிபுணர்கள் தரும் பதில்களுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. தயாரித்தவர்: றைசெல்.