Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியாவில் குழந்தை வளர்ப்பு, ஒரு பொருளாதாரப் போராட்டம்

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தையை வளர்ப்பது இன்று பல குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிதிச் சவாலாக மாறியுள்ளது. வீட்டு விலை உயர்வு, உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுகள் அனைத்தும் கடந்த பத்தாண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளன. சமீபத்திய அறிக்கைகள் படி, ஒரு குழந்தையை பிறப்பிலிருந்து 18 ஆண்டுகள் வரை வளர்ப்பதற்கான சராசரி செலவு பத்து லட்சம் டாலர்களை தாண்டுகிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.