Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
From gel filled prawns to diluted wine: Food fraud is on the rise - எச்சரிக்கை! நாம் சாப்பிடும் உணவில் மோசடி நடப்பது அதிகரிக்கிறது!
14/03/2024 Duración: 10minFrom prawns plumped up with gel to wine watered down with fruit juice, food fraud is a growing problem that costs producers in Australia billions. It has been reported that what a consumer can do to look out for food fraud, and which products are most vulnerable. The story by Penry Buckley for SBS News, produced by RaySel for SBS Tamil. - ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் பல உணவு பொருட்களில் ஏமாற்று, மோசடி நடப்பது அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவுப்பொருள் மோசடி குறித்த விவரணம்; ஆங்கில மூலம் SBS-News க்காக Penry Buckley. தமிழில் தயாரித்தவர் றைசெல்.
-
Decoding the Mystery: A Decade Later, What Happened to Malaysia Airlines Flight and its 227 Passengers? - 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்திற்கு என்ன நடந்திருக்கும்?
14/03/2024 Duración: 10minOn March 8th, we commemorated the 10th anniversary of the disappearance of Malaysian Airlines flight MH370 on its journey from Kuala Lumpur, Malaysia, to Beijing, China. The unresolved mystery regarding the fate of the 227 passengers, including 7 Australians, and 12 crew members, continues to baffle the world. Bagyashree, who holds a Master’s degree in Aeronautical Engineering from the UK, provided insightful perspectives during a special feature on the news program, offering a poignant exploration of this enduring enigma.Produced by RaySel. - மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கிளம்பிச் சென்ற MH370 எனும் Malaysian Airlines பயணிகள் விமானம் நடுவானில் காணாமற்போன 10 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த வாரம் (மார்ச் 8) நினைவுகூரப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 7 ஆஸ்திரேலியர்கள் உட்பட 227 பயணிகளும், 12 விமான பணியாளர்களும் என்ன ஆனார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் இன்றுவரை நீடிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில விளக்கங்களை முன்வைக்கிறார் பிர
-
குடியேற்றவாசிகளின் வெளிநாட்டு கல்வித் தகுதிகளை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கவேண்டும் - CEDA
14/03/2024 Duración: 05minசெய்திகள்: 14 மார்ச் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
மெல்பனில் இலங்கைப் பின்னணிகொண்ட வயதான தம்பதியரின் உடல்கள் மீட்பு
13/03/2024 Duración: 01minமெல்பனில் இலங்கைப் பின்னணிகொண்ட வயதான தம்பதியர் தங்கள் வீட்டிற்கு வெளியே இறந்தநிலையில் மீட்கப்பட்டிருந்த பின்னணியில் இவர்களது மரணம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செல்லுபடியாகாத விசாக்களுடன் குடிவரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 148 பேர்
13/03/2024 Duración: 02minகாலவரையற்ற குடிவரவுத்தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 148 பேருக்கு செல்லுபடியாகாத விசா வழங்கப்பட்டமையை ஆஸ்திரேலிய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How to prepare a job application: Tips for success - வேலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டியவை!
13/03/2024 Duración: 10minWhen coming across an advertisement for a job that interests you, understanding the subsequent steps is crucial. Preparing the requisite documentation and comprehending the recruiter's expectations will enhance your likelihood of securing that position. - ஒரு வேலை விண்ணப்பத்தை தாயாரிப்பது சவாலானதாக இருக்கலாம். ஆனால் வேலை வழங்குநரின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அந்த வேலையைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
An opportunity to inscribe your narrative into Australian history! - உங்கள் வாழ்க்கைப் பயணத்தை வரலாற்றில் பதிய ஒரு நல்வாய்ப்பு!
13/03/2024 Duración: 10minThe National Library of Australia invites individuals with Indian heritage to contribute their stories and experiences to the national archive. - தேசிய நூலகம் நடத்தும் Indian Diaspora in Australia – “புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்கள்” என்ற திட்டம் குறித்த மேலதிக தரவுகளை, இந்தத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் Nikki MacKay-Sim, director curatorial and collection research அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Did Earth Hit an All-Time High Temperature in 2023? - உலகம் இதுவரை கண்டிராத வெப்ப நிலை கடந்தாண்டு பதிவானது. ஏன்?
13/03/2024 Duración: 09minScientists have reported that the Earth's temperature reached a record high last year in 2023, marking it as the hottest year on record. R. Sathyanathan, a seasoned professional with extensive experience in the media industry, elaborates on this noteworthy development. - உலகத்தின் வெப்பநிலை வரலாறு காணாத அளவு கடந்த ஆண்டு (2023) அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்ப நிலை பதிவு செய்யத்தொடங்கிய காலந்தொட்டு பார்க்கும்போது கடந்த ஆண்டு மிகவும் வெப்பமான வருடம் என்பது அவர்களின் முடிவு. இது குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
-
NSW-இல் இளைஞர்களின் குற்ற விகிதங்களை குறைக்க பிணைச் சட்டங்களை மாற்றத் திட்டம்
13/03/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Why nuclear power must be part of our energy solution? - ஆஸ்திரேலியாவில் அணுசக்தி உற்பத்தி ஆலை அவசியமா?
12/03/2024 Duración: 12minThe Coalition’s policy to develop nuclear power generation in Australia would require taxpayer funding to get off the ground, its energy spokesperson has admitted. Why nuclear power must be part of our energy solution? Prof. Vijay Kumar AM, Clinical Professor, Sydney Medical School, Sydney University. Department of Nuclear Medicine explains more - அணுசக்தி உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பெடரல் அரசின் நிதியுதவி அவசியம் என்று பெடரல் எதிர்க்கட்சி அழைப்புவிடுத்துள்ள நிலையில் அதற்கு அதிக நிதி தேவைப்படும் மேலும் அப்படியான அணு ஆற்றல் ஆலை கட்ட அதிக வருடங்கள் எடுக்கும் என்று ஆளும் லேபர் அரசு கூறியுள்ளது. இது குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தில் அணு மருத்துவத் துறை பேராசியராக கடமையாற்றிவரும் பேராசிரியர் விஜய் குமார் AM அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு!
12/03/2024 Duración: 02minகொரோனா பரவல் காலத்தில் உலகளாவிய ரீதியில் மக்களின் ஆயுட்காலம் 1.6 ஆண்டுகள் குறைவடைந்தபோதிலும் ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சர்ச்சைக்குரிய 'முஸ்லீம்களுக்கு எதிரான' குடியுரிமைச் சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது
12/03/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/03/2024) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.
-
நம்மூர் ஊடக அதிபர் முர்டோக் 93 வயதில் ஐந்தாவது திருமணம் செய்கிறார்!
11/03/2024 Duración: 01minநம்மூர் ஊடக அதிபர் முர்டோக் 93 வயதில் ஐந்தாவது திருமணம் செய்கிறார்!
-
இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்!!
11/03/2024 Duración: 08minபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய முழுவதும் தீவிரம் அடையும் விவசாயிகளின் போராட்டம், புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு மற்றும் தலைமறைவாக இருந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் கைது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
Superannuation on paid parental leave benefits everyone! But how? - ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிற்கு ஓய்வூதியம் மூலம் அனைவரும் பயன் பெறுவர்! எப்படி?
11/03/2024 Duración: 10minAustralian women stand to gain thousands of dollars towards their retirement, thanks to the government's commitment to providing superannuation during paid parental leave, marking a significant victory for gender equality. - Paid Parental Leave எனப்படும், ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிற்கு Super Annuation எனும் ஓய்வூதியம் வழங்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது.
-
World Tamil Research Conference: Why the Duality? - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டு பட்டிருக்கிறது?
11/03/2024 Duración: 20minThe World Tamil Research Conference stands as a beacon of unity among Tamil scholars worldwide, striving to concentrate and enrich research efforts pertaining to the Tamil language. Initiated in 1964 by Reverend Xavier S. Thani Nayagam, the International Association of Tamil Research (IATR) decided to convene this global gathering biennially. - உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.
-
விக்டோரியா மாநிலத்தில் இந்தியப் பெண் கொலை! அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்
11/03/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/03/2024) செய்தி.
-
What are Ramadan and Eid and how are they celebrated in Australia? - ரமலான் மற்றும் ஈத் என்றால் என்ன? ஆஸ்திரேலியாவில் அவை எவ்வாறு கொண்டாடப்படுகின்றன?
11/03/2024 Duración: 09minAs Muslims in Australia and around the world observe Ramadan, a month-long period of devotion and fasting, in this episode, we explore the religious significance of this holy month. - அவுஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால பக்தி மற்றும் நோன்பு கொண்ட ரமலானைக் கடைப்பிடிக்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு, புனித ரமலான் மாதம் மார்ச் 12 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த விவரணத்தில், இந்த புனித மாதத்தின் மத முக்கியத்துவத்தை நாங்கள் ஆராய்வோம்.
-
சிவராத்திரி வழிபாட்டில் காவல்துறை அடிதடி – நடந்தது என்ன?
10/03/2024 Duración: 07minஇலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தில் வழிபாட்டடில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் உத்தரவுகளை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
08/03/2024 Duración: 04minஇந்த வார முக்கிய செய்திகள்: 9 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்