Sbs Tamil - Sbs

Sydney house prices force thousands of young families out of NSW - Productivity Commission - பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி மாறுகிறதா?

Informações:

Sinopsis

Sydney is at risk of becoming "the city with no grandchildren", a senior government official has warned, as high housing costs drive young families to leave. Sydney lost about 35,000 people aged 30-40 between 2016 and 2021, according to the NSW Productivity Commission. Praba Maheswaran presents a news explainer. - சிட்னியின் வீட்டு விலைகள் ஆயிரக்கணக்கான இளம் குடும்பங்களை NSW இலிருந்து வெளியேற்றுகின்றன என்று productivity commission தெரிவித்துள்ளது. சிட்னி the city with no grandchildren - பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியொன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.