Sbs Tamil - Sbs

Superannuation on paid parental leave benefits everyone! But how? - ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிற்கு ஓய்வூதியம் மூலம் அனைவரும் பயன் பெறுவர்! எப்படி?

Informações:

Sinopsis

Australian women stand to gain thousands of dollars towards their retirement, thanks to the government's commitment to providing superannuation during paid parental leave, marking a significant victory for gender equality. - Paid Parental Leave எனப்படும், ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பிற்கு Super Annuation எனும் ஓய்வூதியம் வழங்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது.