Sbs Tamil - Sbs

What are Ramadan and Eid and how are they celebrated in Australia? - ரமலான் மற்றும் ஈத் என்றால் என்ன? ஆஸ்திரேலியாவில் அவை எவ்வாறு கொண்டாடப்படுகின்றன?

Informações:

Sinopsis

As Muslims in Australia and around the world observe Ramadan, a month-long period of devotion and fasting, in this episode, we explore the religious significance of this holy month.  - அவுஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால பக்தி மற்றும் நோன்பு கொண்ட ரமலானைக் கடைப்பிடிக்க தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு, புனித ரமலான் மாதம் மார்ச் 12 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த விவரணத்தில், இந்த புனித மாதத்தின் மத முக்கியத்துவத்தை நாங்கள் ஆராய்வோம்.