Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
Country-led design in Australian cities: what is it and why does it matter? - ஆஸ்திரேலிய கட்டடக்கலையில் பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு
14/11/2024 Duración: 09minCountry is the term at the heart of Australian Indigenous heritage and continuing practices. The environments we are part of, carry history spanning tens of thousands of years of First Nations presence, culture, language, and connection to all living beings. So, how should architects, government bodies and creative practitioners interact with Indigenous knowledge when designing our urban surroundings? - ஆஸ்திரேலியாவில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How a Tamil Refugee Became a Medical Researcher - அகதியாக வந்தவர் மருத்துவ ஆராய்ச்சியாளரான கதை
14/11/2024 Duración: 10minResearchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal. - சடுதியாகக் குழந்தைகள் இறப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்திருக்கிறார்கள், வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். SIDS என்று விவரிக்கப்படும், குழந்தைகள் சடுதியாக இறப்பது குறித்த ஆராய்ச்சியில் ஒரு தமிழரும் ஈடுபட்டுள்ளார். அருண்யா விவேகானந்தராஜா, தனது ஆராய்ச்சி குறித்தும் பெற்றோர் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.
-
அமெரிக்க அதிபரும், அதிபராக போகின்றவரும் சந்தித்தனர்
14/11/2024 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 நவம்பர் 2024 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
சிட்னியில் அகதிகள் மேற்கொண்ட போராட்டம் 100 நாட்களை எட்டியது!
13/11/2024 Duración: 13minஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்று நவம்பர் 13 புதன்கிழமையுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.
-
“தறுதலைகளும், போக்கத்தவர்களுமே சாதியை பிடித்து தொங்கிகொண்டுள்ளார்கள்” – VKT பாலன்
13/11/2024 Duración: 18minதமிழ்நாட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்புகொண்ட சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வந்தவர் VKT பாலன் அவர்கள். அவர் கடந்த திங்கள் (11 நவம்பர்) காலமானார். அவருக்கு வயது 70. மிகவும் எளிய பின்னணியிலிருந்து உச்சம் தொட்டவர் பாலன் அவர்கள். SBS தமிழ் ஒலிபரப்புக்காக நான் அவரை 2012 ஆம் ஆண்டு தொலைபேசி வழி நேர்முகம் கண்டேன். அவரின் கதையையும், கருத்தையும் முன்வைக்கும் நேர்முகத்தின் ஒருபகுதி. நிகழ்ச்சியாக்கம் – றைசெல். இது ஒரு மறு ஒலிபரப்பு.
-
விக்டோரியா முன்பள்ளி விபத்து: குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரை இழந்த பெண்
13/11/2024 Duración: 06minவிக்டோரியாவில் Montessori முன்பள்ளி ஒன்றில் இடம்பெற்ற விபத்தின்போது, குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிவிட்டு தனது உயிரை இழந்த பெண் ஒருவரை முழு நாடுமே போற்றிக்கொண்டாடுகிறது. இந்தச் செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விடிந்தால் இலங்கையில் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன?
13/11/2024 Duración: 08minஇலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைந்துள்ளது. நாளை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் என்று தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்ற தலைப்பில் கருத்துப்பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Migrants aren't being hired in the jobs they're qualified for. It's costing Australia billions - SBS Examines : புலம்பெயர்ந்தோர் தகுதியான வேலைகளில் பணியமர்த்தப்படாததால் பல கோடி இழப்பு
13/11/2024 Duración: 05minAustralia is facing a skills shortage. So why are migrants struggling to find work in line with their education and experience? - ஆஸ்திரேலியா திறன் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. புலம்பெயர்ந்தோர் தங்களுக்குத் தகுதியான வேலையைக் கண்டுபிடிக்க ஏன் போராடுகிறார்கள்?
-
தமிழக பேசுபொருள்: “நாம் தமிழர்” கட்சியில் கலகம் & மீனவர் போராட்டம்
13/11/2024 Duración: 09minதமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் “நாம் தமிழர்” கட்சியிலிருந்து பலர் வெளியேறுகின்றனர்; தொடரும் மீனவர்கள் போராட்டம் எனும் செய்திகளின் பின்னணிகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
NSWஇல் ஊதிய உயர்வு கோரி தாதியர்கள் 24மணிநேர வேலைநிறுத்தம்
12/11/2024 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலியாவை வந்தடைந்த மற்றுமொரு படகு? தகவல்களை வெளியிட மறுக்கும் அரசு!
12/11/2024 Duración: 02minNTயின் Croker தீவில் நான்கு வெளிநாட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் புறப்பட்ட நாட்டிற்கு, அல்லது அவர்களது தாய்நாட்டிற்கு அல்லது நவுருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்களா என்ற தகவல்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடவில்லை.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவாகவுள்ளது- WMO
12/11/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
Veteran Tamil actor Delhi Ganesh leaves a vacuum - டெல்லி கணேஷ்: சாதா கணேஷ் அல்ல.... வெற்றிடத்தை விட்டுச் செல்லும் கணேஷ்
11/11/2024 Duración: 10minVeteran Tamil actor Delhi Ganesh died on Saturday night, following health complications. He was 80. Kulasegaram Sanchayan presents a memoir about Delhi Ganesh with the views of Mr Mohan Raman, fellow actor, friend, and one who is proud to call Delhi Ganesh a sibling. - நேற்று முன்தினம் காலமான தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, டெல்லி கணேஷ் அவர்களை சகோதரர் என்று வர்ணிக்கும் மூத்த நடிகர் மோகன் ராமன் அவர்களது கருத்துகளோடு முன் வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை வருகிறது!
11/11/2024 Duración: 07minகுழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான முதல் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. இதன் பின்னணியிலுள்ள செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி
11/11/2024 Duración: 09minஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டம், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் களம், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா, இல்லையா என்பது குறித்த சீமான் மற்றும் விஜய் இடையே மோதல் மற்றும் தெலுங்கர்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் COP 29 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் தாக்கம் செலுத்துமா?
11/11/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 11/11/2024) செய்திகள். வாசித்தவர்:செல்வி.
-
போலி சான்றிதழ்களை வழங்கிய ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம்! சிக்கலில் மாணவர்கள்
10/11/2024 Duración: 02minAustralia Education & Career Collegeயில் போலி டிப்ளோமாக்கள் பெற்றதாகக் கூறப்படும் "மாணவர்களின்" தகுதிகளை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் Australian Skills Quality Authority (ASQA) இறங்கியுள்ளது.இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார முக்கிய செய்திகள்
09/11/2024 Duración: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 9 நவம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்
-
SBS Examines: In Conversation with the Governor-General - SBS Examines: கவர்னர் ஜெனரலுடன் ஒரு உரையாடல்
08/11/2024 Duración: 07minAustralia's Governor-General is hopeful about Australia's future, despite conflict and difficulty dominating headlines. - மோதல்கள் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல்.
-
ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சி!
08/11/2024 Duración: 03minஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சற்று குறைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.